செஞ்சியில் நடைபெற உள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா நிறைவு மாநாட்டிற்கு கலந்துரையாடல் கூட்டத்தில் உடனடியாக நன்கொடை வழங்கியவர்கள்:
மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் ரூ.5,000, மாநில எழுத்தாளர் மன்ற துணைத்தலைவர் ம.கவிதா ரூ.10,000, தருமபுரி மண்டல ஆசிரியரணி செயலாளர் இர. கிருஷ்ணமூர்த்தி ரூ.5000, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் வேண்மாள் நன்னன் ரூ.20,000, தென்சென்னை மாவட்டத்தலைவர் மு.இரா. மாணிக்கம் ரூ.5000, சென்னை அடையாறு
கோ.தமிழ்வேந்தன் ரூ.5000, தஞ்சாவூர் ப.க.மாவட்ட துணைத் தலைவர். ஜெ.பெரியார் கண்ணன் ரூ.2000.
நன்கொடை வழங்கிட
ஒப்புதல் அளித்தவர்கள்:
பகுத்தறிவாளர் கழக ஊடகத்துறை தலைவர் .மா.அழகிரிசாமி ரூ.5000, பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி சார்பில் அமைப்பாளர் இரா. சிவக்குமார் அறிவித்தது ரூ.1,00,000, தருமபுரி மாவட்டத்தலைவர் . கதிர்.செந்தில் குமார் ரூ.25,000, தாம்பரம் மாவட்டம் சார்பாக ரூ 40,000, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் .அ.த.சண் முகசுந்தரம் ரூ.10,000, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் .சி.ஏ.இரஞ்சித்குமார் ரூ.20,000, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் புயல்.குமார் ரூ.5000, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் கா.நல்லதம்பி ரூ.5000, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர். அண்ணா.சரவணன் ரூ.50000, கும்ப கோணம் மாவட்ட பக செயலாளர் .பேராம.சேதுராமன் ரூ.5000, செங்கற்பட்டு மாவட்ட பக தலைவர் அ.சிவக் குமார் ரூ.10,000, கும்மிடிப்பூண்டி மாவட்ட பக தலைவர் புழல் டி.இருதயராஜ் ரூ.5,000, வடசென்னை மாவட்ட ப.க. தலைவர் கோவி.கோபால் ரூ.10,000.
இறுதியில் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் .ஆ.வெங்கடேசன் நன்றி கூறினார்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வி.மோகன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் ஆவடி அ.சங்கர், ஆவடி ஜெயராமன், ஆவடி கே.கார்த்திகேயன், ஆவடி முருகேசன், தஞ்சாவூர் களிமேடு ர.ஹரிகரசுதன், தஞ்சாவூர் பெரியார் கண்ணன், கும்பகோணம் மாவட்டம் பாபநாசம் க.திருஞானசம்மந்தம், வடசென்னை பா.இராமு, குரோம்பேட்டை அ.பொ.கங்காதரன், மறைமலைநகர் சி.கங்காதரன், குரோம்பேட்டை அ.இராசேந்திரன், குரோம்பேட்டை அ.மதிவாணன், ஆவடி கலையரசன், விருகம்பாக்கம் மரு.மா.வேல்துரை,காட்டாங்கொளத்தூர் வே.சகாயராசு, திருவண்ணாமலை ப.இராமஜெயம், மணிமங்கலம் எஸ்.சாந்தகுமாரி, ஆகியோர் பங்கேற்றனர்.
மதிய உணவோடு கலந்துரையாடல் கூட்டம் முடிவு பெற்றது.
No comments:
Post a Comment