புதிய பொறுப்பாளர்கள்: கூட்டத்தில் கீழ்கண்டவர்கள் புதிய பொறுப்பா ளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 24, 2022

புதிய பொறுப்பாளர்கள்: கூட்டத்தில் கீழ்கண்டவர்கள் புதிய பொறுப்பா ளர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.

தருமபுரி மாவட்டம்

மாவட்ட தலைவர்: கேஸ் .சா.இராஜேந்திரன்

மாவட்ட செயலாளர் : கதிர். செந்தில்குமார்

மாவட்ட துணைத்தலைவர் : ஆசிரியர் கு. தங்கராஜ்

கடகத்தூர் பிரபாகரன்

மாவட்ட துணைச்செயலாளர்: கட்டரசம்பட்டி இராமச் சந்திரன்

மாவட்ட அமைப்பாளர்:  கே.ஆர். குமார்

திருவண்ணாமலை மாவட்டம்

மாவட்ட தலைவர்: பா.வெங்கட்ராமன், அரசமரத் தெரு, தண்டராம்பட்டு

மாவட்ட செயலாளர்: அ.வெற்றிமுரசு, பெரியார் நகர், எடத்தனூர், தண்டராம்பட்டு வட்டம்

மாவட்ட அமைப்பாளர்: இரா. பிரேம்குமார், வட மாத்தூர், செங்கம்

துணைத்தலைவர்: பூ.சம்பத், கீழ வணக்கம்பாடி, தண்டராம்பட்டு

தருமபுரி மாவட்ட ஆசிரியரணி

பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர்: ந.அண்ணாதுரை

செயலாளர்: தீ.சிவாஜி

அமைப்பாளர்:த. மணிவேல்

துணைத்தலைவர்: மு.அருள்

துணைச்செயலாளர்:க.சாமிநாதன்


No comments:

Post a Comment