ஒசூரில் தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 21.04.2022 வருகை குறித்து ரிங் ரோடில் எழுதப்பட்டிருந்த சுவரெழுத்தை விஷமிகள் அழித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளரிடம் மாவட்ட தலைவர் வனவேந்தன் புகார் தெரிவித்துள்னர்.
No comments:
Post a Comment