*எனது தாயார் P. சவுந்தரம் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுநாளை (29 ஏப்ரல்) முன்னிட்டு அவர்களின் பேரக் குழந்தைகள் ஆர்.சுமதி சென்னை, ஆர்.பாரதி, அய்தராபாத், ஆர். சரவணன் நார்வே, என்.இந்துமதி சிங்கப்பூர், ஏ.தமிழரசி திருச்சி, சி.என். ராஜ் திலக் திருமானூர் சார்பாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.6000 வழங்கப்பட்டது. அன்புடன்: பி.வாசுகி & சகோதரிகள்.
* அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் அவர்களது தாயார் பொ.தில்லையம்மாள் அவர்களின் நினைவு நாளையொட்டி (29.4.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.300 நன்கொடை வழங்
கினார்.
No comments:
Post a Comment