கோவை மாவட்டம் பிரிமியர் நகரில் வசிக்கும் சா.சிவக்குமார் பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினராக இணைந்து தி மாடர்ன் ரேசனலிஸ்ட் - The Rationalist annual number ஆகியவற்றிற்கு ரூ. 500 / -சந்தாவை பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் தருமன் வீரமணியிடம் 27.04.2022 அன்று வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment