தமிழர் தலைவருக்குப் பொன்னாடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

தமிழர் தலைவருக்குப் பொன்னாடை

நீட் எதிர்ப்பு - புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்புப் பரப்புரைப் பயணப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார் (சென்னை, 25.4.2022)


No comments:

Post a Comment