நீட் எதிர்ப்பு - புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்புப் பரப்புரைப் பயணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன், பயணித்த தோழர்கள்.
உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி (சென்னை, 25.4.2022).

No comments:
Post a Comment