புதுடில்லி, ஏப்.11- உத்தரப்பிரதேசத் தின் முதலமைச்சர் வேட்பாளராக இருக் கச் சொல்லி, மாயாவதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் அவரை அணுகியது. ஆனால் அவர் போராட விரும்பாமல் எங்களுக்கு பதில் சொல்லவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த “தி தலித் ட்ரூத்” புத்தக வெளியீட்டு விழாவில் காங் கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்திகலந்து கொண்டார். அப்பேது புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது, “அரசமைப்பு என்பது ஒரு ஆயுதம். அமைப்புகள் இல்லாமல் அந்த ஆயுதம் அர்த்த மற்றதாகி விடும். அமைப்புகள் மக் களால் கட்டுப்படுத்தப்படவில்லை.
தற்போது ஆர்.எஸ்.எஸ். பல அமைப்புகளைக் கைப்பற்றி அர்த்த மற்ற தாக்கி விட்டது. இந்தத் தாக் குதல் ஒன்றும் புதியது இல்லை. காந்தி குண்டுகளால் துளைக்கப் பட்ட நாளிலேயே இது தொடங்கி விட்டது. நான் பணம் வாங்கியிருந் தால் அரசாங்கத்திற்கு எதிராக தன் னால் பேச முடியாது.
நாட்டில் சிபிஅய் மற்றும் அமலாக்கப் பிரிவும் அரசியல் வாதிகளால் கட்டுப்படுத்தப்படு கிறது.
உத்தரப் பிரதேசத்தின் தாழ்த்தப் பட்டோர் குரலை எதிரெலித்ததற் காக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்ஷீராம் மீது எனக்கு தனிமரியாதை இருக்கிறது. உத்தரப் பிரதேச தேர்தலின் போது நாங்கள் பிஎஸ்பி தலைவர் மாயாவதிக்கு கூட் டணிக்காக அழைப்பு விடுத்தேம். மாநிலத்தின் முதலமைச்சர் வேட் பாளராக இருக்கவும் கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர் பதில் அளிக்கவும் இல்லை.
சிபிஅய், அமலாக்கப்பிரிவு, பெகாஸஸ்தான் இதற்குக் காரணம். தேர்தல் சமயத்தில் அவர் போராட வில்லை. அதனால் பிஜேபிக்கு தெளி வான ஒரு பாதையை அமைத்துக் கொடுத்தார். இது மக்கள் பேச வேண்டிய நேரம். மக்கள் பேச வில்லை என்றால் தொடர்ந்து அரசு அமைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு அரசமைப்பு பின்பற்றப்படாது.
இதுதான் இந்தியாவின் யதார்த் தம். அரசமைப்பு சட்டம் செயலிழந் தால், தாழ்த்தப்பட்டோர், சிறுபான் மையினர், பழங்குடியினர், வேலையில்லாதவர்கள், சிறுவிவசாயிகள், ஏழைகள் பாதிக்கப்படுவார்கள். அர சியல் அமைப்பு என்பது இந்தியா வின் ஆயுதம். ஆனால் அரசு அமைப்பு இல்லாமல் அதற்கு அர்த்தம் இல்லை. அரசியல் அமைப்பை பாது காக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறேம்.
ஆனால் அரசமைப்பு அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. அனைத்து அரசு அமைப்புகளும் ஆர்எஸ்எஸ் கையில் உள்ளது.
இந்திய அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கர், அதனை ஒரு ஆயுதமாக மக்கள் கையில் கொடுத்தார். ஊட கங்கள் கட்டுப்படுத்தப்படுவதால், அரசியல் தலைவர்களைக் கட்டுப் படுத்த ஸ்பைவேர் பயன்படுத்தப் படுவதால் அந்த ஆயுதம் அர்த்தம் இல்லாமல் இருக்கிறது. இது போராட வேண்டிய நேரம். அம் பேத்கரும் காந்தியும் நமக்கு ஒரு பாதையை காட்டியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அந்தப் பாதையில் நடக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் பேசினார்.புதுடில்லி, ஏப்.11 உத்தரப்பிரதேசத் தின் முதலமைச்சர் வேட்பாளராக இருக் கச் சொல்லி, மாயாவதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் அவரை அணுகியது. ஆனால் அவர் போராட விரும்பாமல் எங்களுக்கு பதில் சொல்லவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த “தி தலித் ட்ரூத்” புத்தக வெளியீட்டு விழாவில் காங் கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்திகலந்து கொண்டார். அப்பேது புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது, “அரசமைப்பு என்பது ஒரு ஆயுதம். அமைப்புகள் இல்லாமல் அந்த ஆயுதம் அர்த்த மற்றதாகி விடும். அமைப்புகள் மக் களால் கட்டுப்படுத்தப்படவில்லை.
தற்போது ஆர்.எஸ்.எஸ். பல அமைப்புகளைக் கைப்பற்றி அர்த்த மற்ற தாக்கி விட்டது. இந்தத் தாக் குதல் ஒன்றும் புதியது இல்லை. காந்தி குண்டுகளால் துளைக்கப் பட்ட நாளிலேயே இது தொடங்கி விட்டது. நான் பணம் வாங்கியிருந் தால் அரசாங்கத்திற்கு எதிராக தன் னால் பேச முடியாது.
நாட்டில் சிபிஅய் மற்றும் அமலாக்கப் பிரிவும் அரசியல் வாதிகளால் கட்டுப்படுத்தப்படு கிறது.
உத்தரப் பிரதேசத்தின் தாழ்த்தப் பட்டோர் குரலை எதிரெலித்ததற் காக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்ஷீராம் மீது எனக்கு தனிமரியாதை இருக்கிறது. உத்தரப் பிரதேச தேர்தலின் போது நாங்கள் பிஎஸ்பி தலைவர் மாயாவதிக்கு கூட் டணிக்காக அழைப்பு விடுத்தேம். மாநிலத்தின் முதலமைச்சர் வேட் பாளராக இருக்கவும் கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர் பதில் அளிக்கவும் இல்லை.
சிபிஅய், அமலாக்கப்பிரிவு, பெகாஸஸ்தான் இதற்குக் காரணம். தேர்தல் சமயத்தில் அவர் போராட வில்லை. அதனால் பிஜேபிக்கு தெளி வான ஒரு பாதையை அமைத்துக் கொடுத்தார். இது மக்கள் பேச வேண்டிய நேரம். மக்கள் பேச வில்லை என்றால் தொடர்ந்து அரசு அமைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு அரசமைப்பு பின்பற்றப்படாது.
இதுதான் இந்தியாவின் யதார்த் தம். அரசமைப்பு சட்டம் செயலிழந் தால், தாழ்த்தப்பட்டோர், சிறுபான் மையினர், பழங்குடியினர், வேலையில்லாதவர்கள், சிறுவிவசாயிகள், ஏழைகள் பாதிக்கப்படுவார்கள். அர சியல் அமைப்பு என்பது இந்தியா வின் ஆயுதம். ஆனால் அரசு அமைப்பு இல்லாமல் அதற்கு அர்த்தம் இல்லை. அரசியல் அமைப்பை பாது காக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறேம்.
ஆனால் அரசமைப்பு அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. அனைத்து அரசு அமைப்புகளும் ஆர்எஸ்எஸ் கையில் உள்ளது.
இந்திய அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கர், அதனை ஒரு ஆயுதமாக மக்கள் கையில் கொடுத்தார். ஊட கங்கள் கட்டுப்படுத்தப்படுவதால், அரசியல் தலைவர்களைக் கட்டுப் படுத்த ஸ்பைவேர் பயன்படுத்தப் படுவதால் அந்த ஆயுதம் அர்த்தம் இல்லாமல் இருக்கிறது. இது போராட வேண்டிய நேரம். அம் பேத்கரும் காந்தியும் நமக்கு ஒரு பாதையை காட்டியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அந்தப் பாதையில் நடக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment