மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற 'நீட்' எதிர்ப்பு பரப்புரைக் கூட்டத்தில் 'நீட்' எதிர்ப்பு பிரச்சாரப் புத்தகத்தை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சி.ஆர். இராமச்சந்திரன் வெளியிட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 18, 2022

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற 'நீட்' எதிர்ப்பு பரப்புரைக் கூட்டத்தில் 'நீட்' எதிர்ப்பு பிரச்சாரப் புத்தகத்தை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சி.ஆர். இராமச்சந்திரன் வெளியிட்டார்

படம்: 1 மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற 'நீட்' எதிர்ப்பு பரப்புரைக் கூட்டத்தில்   'நீட்' எதிர்ப்பு பிரச்சாரப் புத்தகத்தை  மாவட்ட தி.மு.. பொறுப்பாளர் சி.ஆர். இராமச்சந்திரன் வெளியிட்டார். படம் 2:  சாலைவேம்பு சுப்பையா - சாவித்திரி இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (மேட்டுப்பாளையம் - 17.4.2022) திருச்சி பெரியார் மாளிகையில் அமைச்சர் கே.என். நேரு, திருச்சி மாநகர மேயர் அன்பழகன், அந்தநல்லூர் பேரூராட்சி தலைவர் துரைராஜ்  ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர். (17.4.2022)

வசந்தம் கு. இராமச்சந்திரன்  - அவர்களின்  97ஆவது பிறந்த நாளையொட்டி  ரங்கநாயகி - வசந்தம் கு. இராமச்சந்திரன் இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.  (கோயம்புத்தூர், 17.4.2022)

 

கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை மாவட்ட தலைவர் .சந்திரசேகர் தலைமையில் ஏராளமானோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (கோவை, 17.4.2022)

கோவை மாவட்ட தலைவர் .சந்திரசேகர் அவர்களின் தந்தையார் .மருதாசலம்  படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். (கோவை, 17.4.2022).

No comments:

Post a Comment