20.4.2022 - பரமத்தி வேலூர்
நேரம்: மாலை 5 மணி
இடம்: பரமத்தி-வேலூர் காமராசர் சிலை முன்பு
தலைமை: க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்)
வரவேற்புரை: ப.இளங்கோ
(மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கே.எஸ்.மூர்த்தி (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்,திமுக),
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் (மாநிலங்களவை உறுப்பினர், திமுக)
ஆ.கு.குமார் (மாவட்ட தலைவர்)
வை.பெரியசாமி (மாவட்ட செயலாளர்)
நன்றியுரை: கா.சா.அசேன்
(மாவட்ட துணை தலைவர்)
20.4.2022 - சேலம்
நேரம்: மாலை 7 மணி
இடம்: கோட்டை மைதானம், சேலம்
வரவேற்புரை: அ.ச.இளவழகன் (மாவட்ட செயலாளர்)
தலைவர்: கே.ஜவகர் (மாவட்ட தலைவர்)
சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கே.என்.நேரு (நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர்),
இரா.இராஜேந்திரன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக)
டி.எம்.செல்வகணபதி
(சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்)
எஸ்.ஆர்.சிவலிங்கம்
(சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்
நன்றியுரை: ச.வெ.இராவணபூபதி
(மாவட்ட அமைப்பாளர்)
ஏற்பாடு: சேலம், மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்டங்கள்
21.4.2022 - ஒசூர்
நேரம்: மாலை 5 மணி
இடம்: ராம்நகர் அண்ணா சிலை அருகில், ஒசூர்
வரவேற்புரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்)
தலைமை: சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர்)
சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
ஒய்.பிரகாஷ் (ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் (திமுக)),
டி.ராமச்சந்திரன் (தளி சட்டமன்ற உறுப்பினர் (சிபிஅய்)),
எஸ்.ஏ.சத்யா (மேயர் ஒசூர் மாநகராட்சி (திமுக))
நன்றியுரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், ஒசூர் கழக மாவட்டம்
21.4.2022 - தருமபுரி
நேரம்: மாலை 7 மணி
இடம்: தருமபுரி குமாரசாமிப்பேட்டை மைதானம்
தலைமை: மு.பரமசிவம் (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: த.யாழ்திலீபன் (மாவட்டச் செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
(வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்)
நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி
No comments:
Post a Comment