பெரியார் புத்தக நிலையம் அமைக்க கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

பெரியார் புத்தக நிலையம் அமைக்க கோரிக்கை

திருப்பூர் மாநகர மேயர் நா.தினேஷ் குமார் அவர்களை சந்தித்து புதிய பேருந்து நிலைய கட்டட வளாகத்தில் பெரியார் புத்தக நிலையம் அமைப்ப தற்காக ஒரு கடை வழங்குமாறு மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி மாநகரதலைவர் இல.பாலகிருஷ்ணன் மனு வழங்கினர்.


No comments:

Post a Comment