அங்கேயுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

அங்கேயுமா?

  சிங்கப்பூரை அடுத்து தெற்காசியாவின் சொர்க்கவாசல் என்று  முன்பு ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இலங்கைத்தீவை முற்றிலும் நாசப்படுத்திய ராஜபக்சே சகோதரர்களின் கட்சியின் பெயர் சிறீலங்கா பொதுஜன பேரமுனா. அதன் சின்னமும் தாமரை தானாம்.


No comments:

Post a Comment