குடந்தை மாநகர திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்டுள்ள நாகர்கோயில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் 19-04-2022 செவ்வாய் மாலை 6 மணியளவில் குடந்தை கடலங்குடி தெருவில் நடைபெற்றது. மாநில கிராமப்புற பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரை யாற்றினார். மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொது மக்களும் திரளாக பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment