நீட் தேர்வு எதிர்ப்பு - தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு விளக்கக் கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 22, 2022

நீட் தேர்வு எதிர்ப்பு - தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு விளக்கக் கூட்டங்கள்

 கும்பகோணம் கழக மாவட்டம்

ஏப்ரல் 23 நாச்சியார்கோவில்

இடம்: வடக்கு வீதி, அண்ணா சிலை அருகில்

வரவேற்புரை: .சங்கர், தலைமை: கமலா கலியமூர்த்தி

சிறப்புரை: அதிரடி .அன்பழகன்

கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்) சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்)

பட்டுக்கோட்டை கழக மாவட்டம்

ஏப்ரல் 25 மதுக்கூர் நகரம்

சிறப்புரை: இராம அன்பழகன்

ஏப்ரல் 27 சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சொக்கநாதபுரம் சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன்

ஏப்ரல் 28 பேராவூரணி நகரம்

சிறப்புரை: தஞ்சை இரா பெரியார் செல்வம்

அத்திவெட்டி பெ வீரையன் (மாவட்டக் கழகத் தலைவர்) மல்லிகை வை சிதம்பரம்  (மாவட்ட கழக செயலாளர்)

No comments:

Post a Comment