23.4.2022 - திருத்தணி
நேரம்: மாலை 5 மணி
இடம்: கமலா திரையரங்கம் அருகில், திருத்தணி
வரவேற்புரை: க.ஏ.மோகனவேலு (மாவட்ட தலைவர்)
தலைமை: மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்)
சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கே.பாலகிருஷ்ணன்
(மாநில செயலாளர், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி)
மாண்புமிகு சா.மு.நாசர் (பால்வளத் துறை அமைச்சர்)
எஸ்.ஜெகத்ரட்சகன் (நாடாளுமன்ற உறுப்பினர்)
எஸ்.சந்திரன் (திருத்தணி சட்டமன்ற உறுப்பினர்)
வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்)
நன்றியுரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்)
ஏற்பாடு: திருத்தணி நகரம், திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம்
23.4.2022 - அரக்கோணம்
நேரம்: மாலை 7 மணி
இடம்: அம்பேத்கர் வளைவு, ஓடியன்மணி திரையரங்கம், அரக்கோணம்
தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: பு.எல்லப்பன் (மண்டலத் தலைவர்)
சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மாண்புமிகு ஆர்.காந்தி (துணிநூல் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர்)
எஸ்.ஜெகத்ரட்சகன் (நாடாளுமன்ற உறுப்பினர்)
ஆர்.வினோத்காந்தி (மாநில சுற்றுச்சூழல் அணி
துணைச் செயலாளர், திமுக)
ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (சட்டமன்ற உறுப்பினர்)
செ.கோபி (மாவட்ட செயலாளர்)
நன்றியுரை: க.சு.பெரியார்நேசன் (நகர செயலாளர்)
ஏற்பாடு: அரக்கோணம் நகரம், இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment