அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 12, 2022

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

அண்ணல் அம் பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி 14.4.2022 வியாழன் காலை 9.30. மணிய ளவில் சென்னை நேரு ஸ்டேடியம் முகப்பில் உள்ள அண்ணலின் சிலைக்குக் கழகத் தலைவர் தலைமையில் மாலை அணிவிக்கப்படும். தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

- கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

No comments:

Post a Comment