டாக்டர் ஆர். வெங்கடபதி மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 12, 2022

டாக்டர் ஆர். வெங்கடபதி மறைவு

'தினமலர்' நாளேட்டின் பங்குதாரர் டாக்டர் ஆர். வெங்கடபதி (வயது 91) அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று  (11.4.2022) சென்னையில் காலமானார் என்ற செய்தி கேட்டு வருந்து கிறோம்.

பல கொள்கை மாறுபாடுகள் நமக்கும், அவருக்கும் உண்டென்றாலும், சக பத்திரிகையாளர் என்ற முறையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

 கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்
சென்னை
12-4-2022


No comments:

Post a Comment