பயனுள்ள கொள்கையானால்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

பயனுள்ள கொள்கையானால்...

ஒரு கொள்கை நல்ல கொள்கை என்றால், அதற்கு இரண்டு சக்திகள் இருக்க வேண்டும். முதலாவது, அது எல்லா மக்களுக்கும் ஒன்று போல் அனுபோகத்தில் சமமாக நடத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதோடு கூடவே அக்கொள்கை எல்லா மக்க ளாலும், எவ்வித நிர்ப்பந்தமும் இல் லாமல் தாமாகவே பின்பற்றித் தீரவேண்டியதாகவும் இருக்க வேண்டும்.     

('பகுத்தறிவு' கட்டுரை மார்ச்சு 1936)


No comments:

Post a Comment