தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஒன்றிய அரசின் பணியில் உள்ள தமிழ்நாடு பணிநிலைப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி அலுவலர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்த போது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஒன்றிய அரசின் பணியில் உள்ள தமிழ்நாடு பணிநிலைப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி அலுவலர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்த போது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  நேற்று (1.4.2022) புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில், ஒன்றிய அரசின் பணியில் உள்ள தமிழ்நாடு பணிநிலைப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி அலுவலர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்த போது, அவர்களுடன் கலந்துரையாடினார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர். 


No comments:

Post a Comment