தஞ்சை மாவட்டம் செல்லப்பன்பேட்டை சா. கருப்பையன், முத்து வீரகண்டியன்பட்டி கே. மூக்கையன், பூதலூர் தனலட்சுமி, திருகானூர்பட்டி சேவியர், மருதக்குடி சி.எம். அம்மா செல்லம், புதுப்பட்டி ஏ. ஆரோக்கிய ஜெகில்மேரி, பாளையப்பட்டி வடக்கு சி.எஸ். நதியா சுப்ரமணியன், நந்தவன்பட்டி கே. அனிதா, குரும்பூண்டி எஸ். ஜெயராம், வல்லம் நகரம் செல்லராணி கல்யாணசுந்தரம், பிள்ளையார்பட்டி ஏ. உதயகுமார், கோமாபுரம் எம்.அன்பு, கமலதாசன், செல்லப்பன்பேட்டை சா.கருப்பையன், மூங்கனூர் பி.லோகனந்தா, ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பேராசிரியர் பர்வீன், துணைவேந்தர் சு. வேலுச்சாமி ஆகியோர் புத்தகங்கள் வழங்கினர்.

No comments:
Post a Comment