நாகர்கோவில் முதல் சென்னை வரை நடைபெறும் நீட் தேர்வு எதிர்ப்பு-புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண வரவேற்புப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

நாகர்கோவில் முதல் சென்னை வரை நடைபெறும் நீட் தேர்வு எதிர்ப்பு-புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண வரவேற்புப் பொதுக்கூட்டம்

சீர்காழி

நாள்: 10.04.2022 ஞாயிறு மாலை 4 மணி

தலைமை

ஆ.ச.குணசேகரன் (மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை

கி.தளபதிராஜ் (மாவட்ட செயலாளர்)

முன்னிலை

சா.மு.ஜெகதீசன், ஞான.வள்ளுவன், கட்பீஸ்கிருஷ்ணமூர்த்தி

அரங்க. நாகரத்தினம், ஆ.ச.சந்திரசேகரன், க.சபாபதி

தொடக்கவுரை

முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

இராம.அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை

தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், 

திராவிடர் கழகம்) 

இரா.குணசேகரன் 

(மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

நிவேதா எம்.முருகன் (திமுக மாவட்ட பொறுப்பாளர், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்)

எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்)

இரா.இராஜகுமார் 

(மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்)

குண்டாமணி (எ) செல்வராஜ் 

(மயிலாடுதுறை நகர மன்ற தலைவர்)

ஆர்.துர்கா பரமேஸ்வரி (சீர்காழி நகர மன்ற தலைவர்)

தம்பி சுப்பராயன் (சீர்காழி நகர மன்ற து. தலைவர்)

இ.மார்கோனி (மதிமுக மாவட்ட பொறுப்பாளர்)

ஏ.சீனிவாசன் (மாவட்ட செயலாளர்,சி.பி.அய்.)

பி.சீனிவாசன் (மாவட்ட செயலாளர்,சி.பி.அய்.(எம்))

பா.ரவிச்சந்திரன் (மாவட்ட செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி) கி.ரமேஷ் (மாவட்ட செயலாளர், 

தமிழக வாழ்வுரிமை கட்சி)

இரா.பரசுராமன் (மாவட்ட தலைவர், 

தந்தை பெரியார் திராவிடர் கழகம்)

ஓ.எம்.ஏ.முசாகுதீன் (மாநில செயலாளர், த.மு.மு.க.)

மற்றும் தோழமை இயக்க பொறுப்பாளர்கள்

நன்றியுரை:

எஸ்.பி.செல்வம் (சீர்காழி ஒன்றிய செயலாளர்)


No comments:

Post a Comment