நாகர்கோவில் முதல் சென்னை வரை நடைபெறும் நீட் தேர்வு எதிர்ப்பு-புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண வரவேற்புப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

நாகர்கோவில் முதல் சென்னை வரை நடைபெறும் நீட் தேர்வு எதிர்ப்பு-புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண வரவேற்புப் பொதுக்கூட்டம்

 கடலூர்

நாள்: 10.04.2022 ஞாயிறு மாலை 6 மணி

இடம்: தேரடி தெரு, திருப்பாதிரிபுலியூர், கடலூர்

வரவேற்புரை

சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்)

தலைமை:

தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்)

முன்னிலை

அரங்க.பன்னீர்செல்வம், கே.எஸ்.ராஜா, நா.தாமோதரன், சி.மணிவேல், பூ.சி.இளங்கோவன், த.சீ.இளந்திரையன்

அன்பு.சித்தார்த்தன், அ.இளங்கோவன், இரமாபிரபா ஜோசப், ப.வெற்றிச்செல்வன், க.எழிலேந்தி, நா.பஞ்சமூர்த்தி

 தொடக்கவுரை

முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

இன எழுச்சி உரை

தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (கடலூர் (கி) மா. தி.மு.க. செயலாளர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்)

தி.வேல்முருகன் (நிறுவனர், தமிழக வாழ்வுரிமை கட்சி, பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்)

சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர்கழகம்)

இள.புகழேந்தி (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்)

மு.செந்திலதிபன் (ம.தி.மு.க அரசியல் ஆய்வு மய்யம்), 

பேராசிரியர் இராச.குழந்தைவேலனார் (தலைவர், கடலூர் மாவட்ட தமிழ்ச்சங்கம்)

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர்கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர்கழகம்)

இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்), கோ.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்)

பாராட்டு

சுந்தரி ராஜா (கடலூர் மேயர்), பா.தாமரைச்செல்வன் (கடலூர் துணை மேயர்)

நன்றியுரை: இரா.சின்னதுரை 

(நகர செயலாளர், கடலூர்)


No comments:

Post a Comment