நீட்தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண விளக்க தெருமுனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

நீட்தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண விளக்க தெருமுனைக் கூட்டம்

 9.4.2022 சனிக்கிழமை

சிதம்பரம்: மாலை 6.00 மணி * இடம்: காந்தி சிலை, சிதம்பரம் * வரவேற்புரை: கா.கண்ணன் (மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கோவி.குணசேகரன், இரா.செல்வரத்தினம், பேராசிரியர் இரா.திருமாவளவன், ஆறு.கலைச்செல்வன் (பெரியார் படிப்பக துணைத் தலைவர்), கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க. செயலாளர்), த.நீதிராசன் (பொருளாளர், பெரியார் படிப்பகம்), கோவி.சுந்தரமூர்த்தி (பெரியார் படிப்பக செயலாளர்), கு.தென்னவன் (முன்னாள் அமைப்பாளர்) 

* சிறப்புரை: யாழ்.திலீபன் (மாவட்ட இணை செயலாளர்), பேரா. பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), ப.பால்ராஜ் (குமராட்சி ஒன்றிய தலைவர்), து.செயபால் (பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர்), ஆர்.இராமதாஸ் (புவனகிரி நகர தலைவர்), ஆசீர்வாதம் (புவனகிரி) மற்றும் பலர் * நன்றியுரை: அ.சுரேஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்)


No comments:

Post a Comment