நீட்தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு விளக்கபொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

நீட்தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு விளக்கபொதுக்கூட்டம்

 10.4.2022 ஞாயிற்றுக்கிழமை

திருவிடைமருதூர்: மாலை 6.00 மணி * இடம்: பிச்சைமுத்து நினைவரங்கம், கடைவீதி, திருவிடைமருதூர் * வரவேற்புரை: தர்மதுரை (கல்யாணபுரம்) * தலைமை: டி.மில்லர் (மு.மாவட்ட துணை செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்),  எம்.என்.கணேசன் (ஒன்றிய கழக தலைவர்), ந.முருகானந்தம் (ஒன்றிய செயலாளர்), ஆ.வைத்தியநாதன், சி.அசோகன்,  ந.சிவக்குமார் (ஒன்றிய அமைப்பாளர்), அ.மொட்டையன் (திருநாகேசுவரம் கழக தலைவர்), ஜோதி (கல்யாணபுரம் தலைவர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்), செ.இராமலிங்கம் (மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்), முனைவர் கோவி.செழியன் (தமிழ்நாடு அரசு கொறடா) * நன்றியுரை: பி.காமராஜ் (கல்யாணபுரம்).


No comments:

Post a Comment