கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

கலந்துரையாடல் கூட்டம்

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப்பிரிவு, பகுத்தறிவு கலைத்துறை மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: காலை 10.30 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: முனைவர் சி.தமிழ்ச்செல்வன் (பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்), முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவு ஊடகப்பிரிவு), வா.தமிழ்பிரபாகரன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி), இரா.சிவக்குமரா் (அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி),

பேரா. எஸ்.அருள்செல்வன் (அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி (உயர்கல்வி), மரா¤.கருணாநிதி (செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) * பொருள் 19.6.2022 ஞாயிறு அன்று செஞ்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக பொன் விழா நிறைவு மாநாடு * வழிகாட்டுரையாளர்கள் கவிஞர்  கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * இணைப்புரை வீ.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

 * விழைவு மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். மாநில துணைத் தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் பட்டியலை வழங்கிட வேண்டுகிறோம்.


No comments:

Post a Comment