தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை , அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற "TechKnow-2022" கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிறைவு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 24, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை , அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற "TechKnow-2022" கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிறைவு விழா

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (23.4.2022) சென்னை , அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற "TechKnow-2022"  கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிறைவு விழாவில், சிறந்த திட்டப்பணி யோசனைகள் வழங்கியமைக்காக "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ், 6 மாணவர்களுக்கு இளம் அறிஞர்களை தத்தெடுப்பதற்கான கடிதங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர்  க. பொன்முடி, சட்டமன்ற உறுப்பினரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஆர். வேல்ராஜ், பதிவாளர் முனைவர் ஜி.இரவிக்குமார், அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் தலைவர்  டி. ரமேஷ் துகார், முதுநிலை துணைத் தலைவர் டாக்டர் ஹரிஷ் மேத்தா, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்  ரகுநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


No comments:

Post a Comment