தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.1.5.2022) சென்னையில் நடைபெற்ற ஃபியோ தென் மண்டல ஏற்றுமதி சிறப்பு விருது வழங்கும் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.1.5.2022) சென்னையில் நடைபெற்ற ஃபியோ தென் மண்டல ஏற்றுமதி சிறப்பு விருது வழங்கும் விழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.1.5.2022) சென்னையில் நடைபெற்ற ஃபியோ தென் மண்டல ஏற்றுமதி சிறப்பு விருது வழங்கும் விழாவில், தென் மண்டலத்தில் சிறந்த செயல்திறன் கொண்ட ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment