*இடம்: பேராவூரணி, மாலை 5 மணி * தலைமை: அ.பாலசுப்ரமணியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: கா.தென்னவன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), தொ.சமரன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), * நோக்கவுரை: முனைவர் வே.இராஜவேல் (தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்) * ஊக்கவுரை: பெ.வீரையன் (மாவட்டத்தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்டச் செயலாளர்), * கருத்துரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), அ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), * படத்திறப்பு - சுயமரியாதைச் சுடரொளிகள் பெருமகளூர் த.பெரியராஜன், சித்தாந்திகாடு பொறியாளர் இரா.கதிர்வேலு படத்தை திறந்து வைத்து சிறப்புரை:
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலளார்,திராவிடர் கழகம்), * பொருள்; 30.4.2022 அன்று சென்னை பெரியார் திடலில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்ட முடிவுகளை செயல்படுத்துதல், ஜூலை 17 அரியலூரில் கழக இளைஞரணி மாநில மாநாடு, கழக இளைஞரணி செயல் திட்டங்கள், இளைஞரணி அமைப்பை புதுப்பித்தல், * வேண்டல்: மாவட்ட, ஒன்றிய, கிளை கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் வருகையும், கருத்தும். * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, பட்டுக்கோட்டை கழக மாவட்டம்.
கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்; பகுத்தறிவாளர் கழகம், மாவட்ட மாணவர் கழகம்; கழக இளைஞணி நடத்தும் கலந்துரையாடல் கூட்டம்
* இடம்: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் அலுவலகம், நேபாளத் தெரு, கல்லக்குறிச்சி, * மாலை 5 மணி * தலைமை: ம.சுப்பராயன் மாவட்ட தலைவர் * முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மண்டல கழகத் தலைவர்) * பொருள்: தமிழர் தலைவர் விடுதலை நாளிதழுக்கு ஆசிரியராக இருந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாராட்டுதல் சார்பு. 60 ஆயிரம் சந்தாக்களை ஆசிரியருக்கு வழங்கும் விழாவில் நம் மாவட்டம் சார்பாக குறைந்தது 500 சந்தாக்கள் சேகரித்து வழங்குதல் சார்பு, செஞ்சியில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டிற்கு நம் மாவட்டம் சார்பாக நிதிதிரட்டி தருதல் மற்றும் மாநாட்டில் பங்கேற்றல் சார்பு. * கருத்துரை: மருத்துவர்
கோ.சா.குமார் (மாநில திராவிடர் கழக மருத்துவரணிச் செயலாளர்), பெ.சயராமன் (மாவட்ட இலக்கிய அணித் தலைவர்), வி.முருகேசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்), சி.முருகன் (மாவட்ட பகுத்றிவாளர் கழக அமைப்பாளர்), மற்றும் நான்கு அமைப்புகளின் ஒன்றிய, நகர கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். * நன்றியுரை: இரா.முத்துசாமி (கல்லக்குறிச்சி நகர கழகத் தலைவர்), ம.சுப்பராயன் (மாவட்டத் தலைவர்), ச.சுந்தரராசன் (மாவட்டச் செயலாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்,
No comments:
Post a Comment