தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (8.5.2022) முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து, ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி வாழ்த்துத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வபெருந்தகை, ஜெ.ஜி.பிரின்ஸ், எஸ். ராஜேஷ் குமார், எஸ். விஜயதாரணி, ஆர்.கணேஷ் மற்றும் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா ஆகியோர் உள்ளனர்.
Monday, May 9, 2022
Home
தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (8.5.2022) முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து, ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (8.5.2022) முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து, ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment