அனுக்கிரகம்
* என் வாழ்க்கை அனுபவங்கள் எல்லாம் காஞ்சிப் பெரியவர் அனுக்கிரகமே!
- எஸ்.குருமூர்த்தி அய்யர்வாள், 'துக்ளக்'
>> தீண்டாமை க்ஷேமகரமானது என்று மனிதனை வெறுக்கும் மடாதிபதிதானே குருமூர்த்தி அய்யர் கூட்டத்துக்கு அனுக்கிரகவாதியாக இருக்க முடியும்.
தமிழ் வழிபாட்டுக்கு...
* மற்றவர்களுக்கு இருப்பதைவிட தமிழ்ப் பற்றில் குறைந்தவர்கள் அல்ல நாங்கள்.
- தமிழிசை சவுந்தரராசன், ஆளுநர்
>> அப்படியா? கோவில்களில் தமிழ் வழிபாட்டுக்கு வழி செய்யுங்கள் முதலில்!
No comments:
Post a Comment