இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில்துறையின் இணைப்பு திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில்துறையின் இணைப்பு திட்டம்

சென்னை, மே 7 இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கும் மற்றும் வேலைவாய்ப்பு அளித்து வரும் துருபிடிக்காத எஃகு தகடுகள் சுருள்கள், நாணயங்கள் ஆகியற்றை தயாரித்து வரும் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிறுவனம், ஜெஎஸ்எல் மற்றும் ஜெஎஸ்எச்எல் நிறுவனங்களை இணைக்கும் திட்டத்திற்கு பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்குவோரின் கூட்டங்களை நடத்தி இணைப்பு திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. 

பல்வேறுதொழில் பிரிவுகளில் இளைஞர்களுக்கு இதன்மூலம் «2வலைவாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கும் எனவும், உலகம் முழுவதும் 12 உலகளாவிய அலுவலகங்கள், இந்தியாவில் 10 விற்பனை அலுவலகங்கள் என நாடு தழுவிய கட்டமைப்பை இந்நிறுவனம் கொண்டுள்ளது என இதன் நிர்வாக இயக்குநர் அபியுதாஸ் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment