பெரியார் உலகத்துக்கு நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

பெரியார் உலகத்துக்கு நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அனுப்புவதாக கூறியிருந்தார் அதன்படி மே மாதத்திற்கான ரூபாய் 1000 வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment