கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

கழகக் களத்தில்...!

8.5.2022 ஞாயிற்றுக்கிழமை

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மற்றும் தொழிலாளர் தின விழா - நாற்பெரும் விழா

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி போட்டித் தேர்வு படிப்பு மய்யம் திறப்பு விழா

பெரியகோட்டை: மாலை 6 மணி * இடம்: வடக்குத் தெரு, பெரியகோட்டை * வரவேற்புரை: கோரா.வீரத்தமிழன் (இளைஞரணி மாவட்டத் தலைவர்) * தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்), கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்) * போட்டித் தேர்வு படிப்பு மய்யம் திறப்பாளர்: சோம.செந்தமிழ்ச்செல்வன் (ஒன்றியக் குழு தலைவர், திமுக) * போட்டித் தேர்வு நூல் அடுக்ககம் திறப்பாளர்: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: ஆளூர் ஷா நாவாஸ் (நாகை சட்டமன்ற உறுப்பினர், துணைப் பொதுச் செயலாளர், வி.சி.க.) * கருத்துரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், மா.அழகிரிசாமி (பகுத்தறிவு ஊடகப் பிரிவு மா.தலைவர்), இரா.சிவக்குமார் (பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்), வீ.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), கோபு.பழனிவேல் (மாநில ப.க. துணை தலைவர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத் துறைச் செயலாளர்) * நன்றியுரை: க.இராஜேஷ் கண்ணன் (இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்) * இவண்: திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம்.

10.5.2022 செவ்வாய்க்கிழமை

நெல்லை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கீழப்பாவூர்: மாலை 5 மணி * இடம்: கீழப்பாவூர் பெரியார் திடல் * பொருள்: குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை * தலைமை: சு.காசி (நெல்லை மண்டல தலைவர்) * வரவேற்புரை: அய்.இராமசந்திரன் (நெல்லை மண்டல செயலாளர்) * முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (தென் மாவட்ட பிரச்சாரக் குழு செயலாளர்), சீ.கிருஷ்ணேஸ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர்), கே.டி.சி.குருசாமி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), மா.ஆறுமுகம் (மாநில துணைத் தலைவர்), அ.சவுந்திரபாண்டியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.காசி (நெல்லை மாவட்ட தலைவர்), அ.இராஜேந்திரன் (நெல்லை மாவட்ட செயலாளர்), மா.பால் இரா«செந்திரம் (தூத்துக்குடி மாவட்ட தலைவர்), மு.முனியசாமி (தூத்துக்குடி மாவட்ட செயலாளர்), எம்.எம்.சுப்பிரமணியன் (குமரி மாவட்ட தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (குமரி மாவட்ட செயலாளர்), இராசையா (தென்காசி மாவட்ட செயலாளர், ப.க.), பெரியார் குமார் (ஆலங்குளம் நகர செயலாளர்), சு.வீரன் (தென்காசி மாவட்ட தலைவர்), வே.முருகன் (தென்காசி மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), இல.திருப்பதி (விருதுநகர் மாவட்ட தலைவர்) * நன்றியுரை: மு.இராமசாமி (கீழப்பாவூர் நகர தலைவர்) 

15.5.2022 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா

திருப்பூர்: காலை 9 மணி * இடம்: சிறீவெங்கடேஸ்வரா திருமண மண்டபம், திருப்பூர் ரோடு, காங்கேயம் * மணமக்கள்: கு.த.திலீபன்-பு.சு.பூங்குழலி * வரவேற்புரை: தி.க.செந்தில் நாதன் (கோவை மாவட்ட கழக செயலாளர்) * முன்னிலை: ஆ.கருணாகரன் (கோவை மண்டல தலைவர்), ச.சிற்றரசு (கோவை மண்டல செயலாளர்), ப.கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்) * தலைமை ஏற்று வாழ்க்கை து¬ ஒப்பந்த விழாவை நடத்தி வைப்பவர்: ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்)* வாழ்த்துரை: கார்த்திகேய சிவசேனாதிபதி (மாநில செயலாளர், சுற்றுசூழல் அணி, தி.மு.க.), நவீன் மன்றாடியர் (பழையகோட்டை, பட்டக்காரர்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்) * நன்றியுரை: ப.குமரவேல் * அன்புடன் வரவேற்கும்: ப.குமரவேல்-தமிழரசி, தெ.புண்ணியமூர்த்தி-பு.சுமதி.


No comments:

Post a Comment