நாள்: 4.6.2022 சனிக்கிழமை
கொரடாச்சேரி ஒன்றியம்
காலை 9 மணி - விடையபுரம்
காலை 9.30 மணி - கண்கொடுத்தவணிதம்
காலை 10.00 மணி - பருத்தியூர்
குடவாசல் ஒன்றியம்
நண்பகல் 11.00 மணி - கீழப்பாலையூர்
நண்பகல் 11.30 மணி - மஞ்சக்குடி
மதியம் 12.30 மணி - நெய்க்குப்பை
மதியம் 1.00 மணி - அன்னவாசல்
மதியம் 4.00 மணி - எரவாஞ்சேரி
நன்னிலம் ஒன்றியம்
மாலை 5.00 மணி - அச்சுதமங்கலம்
மாலை 5.30 மணி - நன்னிலம்
மாலை 6.00 மணி - சன்னாநல்லூர்
இரவு 7.00 மணி - முடிகொண்டான்
பங்கேற்போர்:
இரா.குணசேகரன்
(மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)
இரா.செந்தூரபாண்டியன்
(மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)
க.வீரையன்
(மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்)
க.முருகையன் (மண்டலத் தலைவர்), வீ.மோகன் (மாவட்டத் தலைவர்), சு.கிருட்டிணமூர்த்தி (மண்டலச் செயலாளர்), வீர.கோவிந்தராசு (மாவட்டச் செயலாளர்)
அழைப்பில்: அ.ஜெ.உமாநாத் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், திருவாரூர் மாவட்டம்
No comments:
Post a Comment