குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தென்காசி மாவட்ட நன்கொடைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தென்காசி மாவட்ட நன்கொடைகள்

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்புற தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ஈ.ராஜா ரூ5000/- நன்கொடையளித்தார்.

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு தென்காசி மாவட்டம் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் மா.செல்லத்துரை அவர்கள் ரூ25000/- நன்கொடையளித்தார்.

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் திமுக பொறுப்பாளர்மற்றும் ரூபி அறக்கட்டளை ஏ.பாலசுப்பிர மணியன் ரூ5000/- வழக் குரைஞர் தி.முகிலன் திருநாவுக்கரசன் ரூ5000/- நன்கொடையளித்தனர்.

பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ச.குருசாமி (ரிஜிசி) தென்காசி, குற்றாலம், வாசுதேவநல்லூர், புளியங்குடி மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் ரூ54500/-  நான்கொடை திரட்டி கொடுத்தார். உடன் ஆலங்குளம் நகர திராவிடர் கழக செயலாளர் பெரியார் குமார் மற்றும் தென்காசி மாவட்ட செயலாளர் வே.முருகன், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன்.

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்காக 28-05-2022 அன்று நெல்லை மண்டல கழக செயலாளர்அய்.இராமசந்திரன் பாவூர் சத்திரத்தில் ரூ8.500/- நன்கொடை திரட்டி கொடுத்தார்.


No comments:

Post a Comment