சென்னை, மே 10 தமிழ்நாட்டில் ஆண்கள் 25, பெண்கள் 13 என மொத்தம் 38 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,391 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 454 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று (9.5.2022) உயிரிழப்பு இல்லை. தமிழ்நாட்டில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 47 ஆகவும், சென்னையில் 23 ஆகவும் இருந்தது குறிப்பிடத் தக்கது. முதல் நாளுடன் ஒப்பிடும்போது நேற்று பாதிப்பு குறைந்துள்ளது.
Tuesday, May 10, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment