நெய்வேலி, மே. 10- திராவிடர் கழக இளைஞரணி சார் பில், நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிக் கப்படுவதைக் கண்டித்து நெய்வேலி நகரியம் தந்தை பெரியார் சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் விவரம் வருமாறு:
கடலூர் மாவட்டம் :
கடலூர் மண்டல செயலாளர் நா.தாமோ தரன், கடலூர் மாவட்ட அமைப்பாளர் சி. மணி வேல், கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ரமாபிரபா ஜோசப், சொற்பொழிவாளர் புல வர் ராவணன், வடக்குத்து கிளைக் கழகத் தலைவர் பாஸ்கர், வடக்குத்து கிளைச் செயலாளர் கண் ணன், குறிஞ்சிப்பாடி ஒன் றிய தலைவர் கனகராசு, செயலாளர் செந்தில் வேல், வேகாக்கொல்லை வேணுகோபால். பெரியார் வீர விளை யாட்டுக் கழக தலைவர் மாணிக்கவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழன்பன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் செல்வம், ஒன்றிய செய லாளர் எனதிரிமங்கலம் இரு.ராஜேந்திரன், கடலூர் நகரத் தலைவர் எழிலேந்தி, வடலூர் நகர அமைப்பாளர் முருகன், மருவாய் சேகர், வடலூர் கலைச்செல்வி, மலர்விழி, நெய்வேலி நகர இளைஞ ரணி துணைச் செயலாளர் நடராஜ் மணி, திருவை யாறு ஒன்றியத் தலைவர் கண்ணன்
விருத்தாசலம் கழக மாவட்டம்:
பொதுக்குழு உறுப்பி னர் தங்க .ராசமாணிக்கம், விருத்தாசலம் நகரச் செய லாளர் த.சேகர், விருத் தாசலம் ஒன்றியத் தலை வர் கி.பாலமுருகன், பெண் ணாடம் நகரச் செயலா ளர் செ.கா.ராஜேந்திரன், விருத்தாசலம் நகர இளை ஞரணி தலைவர் கு.பிர வீன் குமார், செயலாளர் ஆகாஷ், அமைப்பாளர் ஆனஸ்ட்ராஜ்.
சிதம்பரம் கழக மாவட்டம்:
சிதம்பரம் கழக மாவட்ட துணைத்தலை வர் மழவை பெரியார்தா சன், மாவட்ட துணைச் செயலாளர் கழக சொற் பொழிவாளர் யாழ் திலீபன், புவனகிரி நகர துணைத்தலைவர் ஆசீர் வாதம், புவனகிரி நகர தலைவர் ராமதாஸ், காட்டுமன்னார்குடி ஒன்றியச் செயலாளர் ஆனந்த.பாரதி, சிதம்பரம் மாவட்ட மேனாள் அமைப்பாளர் தென்ன வன், நகர துணைச் செய லாளர் செல்வரத்தினம்
அரியலூர் மாவட்டம் :
அரியலூர் மண்டலத் தலைவர் கோவிந்தரா ஜன், மண்டலச் செயலா ளர் மணிவண்ணன், அரி யலூர் மாவட்ட அமைப் பாளர் ரத்தின.ராமச்சந் திரன், ஒன்றியத் தலைவர் சங்கர், மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் செந் தில், ஒன்றியச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், சுப்புராயன்
திண்டிவனம் கழக மாவட்டம் :
மாவட்ட அமைப்பா ளர் நவா.ஏழுமலை, நகர தலைவர் பச்சையப்பன், நகர செயலாளர் பன்னீர் செல்வம், மயிலம் ஒன்றி யச் செயலாளர் அன்ப ரசன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் மாரி முத்து, கடவம்பாக்கம் ஒன்றியச் செயலாளர் சுகன், நகர துணைத் தலைவர் ஜனார்த்தனன், நகர இளைஞரணி செய லாளர் அசோக், கனி மொழி, மாவட்ட துணைச் செயலாளர் அம்பலவாணன்
விழுப்புரம் மாவட்டம் :
பகுத்தறிவாளர் கழ கப் பொறுப்பாளர் ராவ ணன், சேந்தநாடு நாகரா ஜன், சேந்தநாடு கோதண் டபாணி, களத்தூர் சிறீதர்.
புதுச்சேரி :
பாகூர் கொம்யூன் தலைவர் பாஷா, வெற்றிச் செல்வி சிவராசன், பொதுக் குழு உறுப்பினர் கல்லக் குறிச்சி த.பெரியசாமி உள்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment