தமிழக ஆளுநருக்கு எதிராக நிதானமற்ற பேச்சுகள் நடக்கிறதாம். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறதாம். தமிழக அரசியலில் மாண வர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்களாம்! இதனால் மத்திய அரசு தலையிடும் நிலை ஏற்படுமாம்!
'துக்ளக்', 11.5.2022, பக்கம் 3
ஒன்றிய அரசின் அதிகாரம் குருமூர்த்தியிடம் இருக்கிறதா?
துள்ளாதே துக்ளக்கே! துள்ளிய மாடுதான் பொதி சுமக்கும்!
குஜராத் -
கண்ணுக்குத் தெரியாதா?
துணைவேந்தர் நியமனம் ஆளுநரின் அதிகாரத் திலிருந்து அரசுக்குக் கொண்டு வந்ததற்குத் துடிக்கும் துக்ளக்கே!
பி.ஜே.பி. ஆளும் மோடியின் குஜராத் மாநிலத்தில் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இல்லையே - அது கண்ணுக்குத் தெரியாதா?
இலங்கைக்குத்
தி.மு.க. உதவி
இலங்கைக்கு தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை.- சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத சம்பளம் வழங்குவதாக அறிவிப்பு.
No comments:
Post a Comment