சிலம்பம் பயிற்சியாளர்களுக்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

சிலம்பம் பயிற்சியாளர்களுக்கு...

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு தமிழ் நாடு அரசு 3 சதவீத இடஒதுக்கீடு அளித்து பெருமைப்படுத்தி யுள்ளது. அக்கலையை மேம்படுத்தும் நோக்கில் பெரியார் வீரவிளையாட்டுக் கழகம், தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத் துடன் இணைந்து பணியாற்ற உள்ளது. தமிழ்நாடு முழுவ தும் கழகத்தில் உள்ள சிலம்ப பயிற்சி அளிக்கக்கூடிய பயிற் சியாளர்கள். சிலம்பக் குழு கலந்துள்ள தோழர்கள் தஞ்சை தே.பொய்யாமொழி அவர்களிடம் 9787709101 என்ற எண் ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நா.இராமகிருஷ்ணன்

மாநில செயலாளர்

பேரா.ப.சுப்ரமணியம்

மாநில தலைவர்

பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்


No comments:

Post a Comment