நெய்வேலிஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்ட முழக்கங்கள் வாழ்க வாழ்க வாழ்கவே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

நெய்வேலிஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்ட முழக்கங்கள் வாழ்க வாழ்க வாழ்கவே

தந்தை பெரியார் வாழ்கவே !

வழ்க வாழ்க வாழ்கவே

அன்னை மணியம்மையார் வாழ்கவே!

வாழ்க வாழ்க வாழ்கவே 

தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்கவே !

ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து 

ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

கொள்ளை போகுதே கொள்ளை போகுதே.

என்.எல்.சி.யில் வேலை வாய்ப்பெல்லாம் 

கொள்ளை போகுதே!

வடநாட்டானுக்கே கொள்ளை போகுதே!

நிலம் கொடுத்தவன் வேலையின்றி வீதியிலே! 

வடநாட்டானுக்கோ

நெய்வேலியில் சொகுசு வாழ்க்கையா?

தமிழக அரசே, தமிழக அரசே!

சட்டம்  இயற்று சட்டம் இயற்று!

மண்ணின் மைந்தருக்கே வேலை என்று சட்டம் இயற்று!

தமிழக அரசே, தமிழக அரசே!

300 பேர் நியமன ஆணையை

ரத்து செய்ய, ரத்து செய்ய

உடனடியாக சட்டம் இயற்று!

கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!

ஒன்றிய அரசைக் கண்டிக்கிறோம்!

ஒன்றிய அரசு நிறுவனமான

என்.எல்.சி.யைக் கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!

பொறியளர்கள் நியமனத்தில் 

தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதைக்

கண்டிக்கிறோம்!

எங்கள் மண்ணில் ஒரு நிறுவனம்

அதில் வேலை பார்க்க

தகுதி பெற்ற தமிழன் ஒருவன்தானா?

என்.எல்.சி. நிர்வாகமே

ரத்து செய் ரத்து செய்!

300 பேர் நியமனத்தை ரத்து!

நியமனம் செய், நியமனம் செய்

புதிதாக தேர்வு நடத்தி நியமனம் செய்!

No comments:

Post a Comment