மன்னார்குடி ஜீயர் தமிழ்நாடு சட்டமன்ற அமைச்சர்கள் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்று அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் வன்முறை தூண்டுகிற வகையில் பேசியதைக் கண்டித்து அவரைக் கைது செய்யக்கோரி மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

மன்னார்குடி ஜீயர் தமிழ்நாடு சட்டமன்ற அமைச்சர்கள் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்று அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் வன்முறை தூண்டுகிற வகையில் பேசியதைக் கண்டித்து அவரைக் கைது செய்யக்கோரி மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது

மன்னார்குடி ஜீயர் தமிழ்நாடு சட்டமன்ற அமைச்சர்கள் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்று அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் வன்முறை தூண்டுகிற வகையில் பேசியதைக்  கண்டித்து அவரைக் கைது செய்யக்கோரி தென் மண்டல அமைப்பு செயலாளர் வே.செல்வம் தலைமையில் மதுரை மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம் மற்றும் துணை செயலாளர் இரா.லீ.சுரேசு ஆகியோர் சார்பில் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment