பாரம்பரியம் எது?
* பழனி மலைக் கோவிலுக்கு அண்ணாமலை (தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்) சென்று வந்தார்.
>> பாரம்பரியம் பேசும் அண்ணாமலை பாரம்பரியம் பாரம்பரியமாக பழனி முருகன் கோவிலில் அர்ச் சனை செய்து வந்த பண்டாரத்தை வெளியேற்றி விட்டு, பார்ப்பனர்கள் உள்ளே புகுந்துள்ளனரே, அதைப்பற்றிப் பேசாதது ஏன்?
No comments:
Post a Comment