கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சில பணிகளுக்கு ஹிந்தியில் தான் தேர்வு எழுத வேண்டுமாம் -இதற்குத் 'தினமலர்' என்ன கூறுகிறது தெரியுமா? "நாமும் ஹிந்தி படித்திருந்தால் அவர்களுடன் சரிக்குச் சரி மல்லுக்கட்டி தேர்வு எழுதி இருக்கலாமே! ஆனா, இந்த திராவிட கட்சி தலைவர்கள் விட்டாங்களா?
("தினமலர்", 11.5.2022)
புரிகிறதா பார்ப்பனர்கள் யார் என்று. 'தினமலர்' வாங்கும் தமிழர்கள் சிந்திப்பார்களா?
No comments:
Post a Comment