வாழ்க! வாழ்க! வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே! (தமிழர் தலைவர்)
வெல்க! வெல்க! வெல்கவே!!
மனிதநேயம் வெல்கவே!
போராட்டம், போராட்டம்!
மனித உரிமை போராட்டம்!
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்
மனித உரிமைக்கு எதிராக,
கொலை மிரட்டல் விடுக்கின்ற
மன்னார்குடி ஜீயரை
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
தமிழக அரசே! தமிழக அரசே!
தமிழ்நாட்டின் அமைச்சர்களுக்கு
கொலை மிரட்டல் விடுக்கின்ற
மன்னார்குடி ஜீயரை
கைது செய்! கைது செய்!!
கலவரத்தை தூண்டும் விதத்தில்
வன்முறையை விதைக்கின்ற
சமூக விரோதி ஜீயரை
கைது செய்! கைது செய்!!
ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிவருடியாய்
கலவரத்தை தூண்ட நினைக்கும்
மன்னார்குடி ஜீயரை கைது செய்! கைது செய்!!
பாரம்பரியம் என்ற பேராலே!
மனிதனை மனிதன் சுமக்கின்ற
கொடுமைகளை களைந்திடுவோம்!
அனுமதியோம் அனுமதியோம்!
மத வழக்கம் என்ற பெயரால்
மனித இழிவை அனுமதியோம்!
காப்போம்! காப்போம்!
சமூகநீதி காப்போம்!
படைப்போம்! படைப்போம்!
சமஉரிமை சமூகம் படைப்போம்!
ஆகமம் என்ற பெயராலே!
அமைச்சர்களுக்கு கொலை மிரட்டல்!
அரசுப் பணியை தடுக்கின்ற
வன்முறையாளர் ஜீயரை
கைது செய்! கைது செய்க!!
இழிவை ஒழிக்கும் போரினிலே!
என்றும் பெரியார் வழி நடப்போம்!
தமிழர் தலைவர் தலைமையிலே
சமூக உரிமை வென்றெடுப்போம்!
ஆர்.எஸ்.எஸ்ஸின் போர்வையிலே
ஆரிய ஜீயர் திமிராட்டம்
பெரியார் பிறந்த மண்ணிலே!
நடக்காது! நடக்காது!!
கை ரிக்ஷாவை ஒழித்த மண்ணில்
மனிதனை மனிதனே சுமப்பதுவா?
இறந்த மனிதனை சுமந்துசெல்லலாம்
உயிருள்ள மனிதனை தூக்கி சுமப்பதா?
செத்த பிணமா மடாதிபதிகள்?
வெட்கக்கேடு! வெட்கக்கேடு!
No comments:
Post a Comment