மற்றவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

மற்றவை

 10 ஆம் வகுப்பு

10 ஆம் வகுப்பு அரசுத் தேர்வு இன்றுடன் நிறைவு.

அபராதம்

படிக்கட்டுகளில் தொங்கிப் பயணித்தது உள்பட இரயில் களில் அத்துமீறல்.

2219 பேர் மீது வழக்கு; ரூ.8.81 லட்சம் அபராதம்.

வி.வி.எஸ். மருத்துவமனை

தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக முதியோருக் கான புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு சென்னை கீழ்ப்பாக் கத்தில் தொடக்கம்.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மியில் இறங்கி மோசம் போகாதீர்.

- டி.ஜி.பி. சைலேந்திரபாபு

டெல்டா

டெல்டா பகுதிகளில் தூர் வாரும் பணிகள்- முதலமைச் சர் நேரில் நாளை ஆய்வு.

ப.சிதம்பரம்

தமிழ்நாட்டிலிருந்து ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராகிறார்.

இராமேசுவரம்

இராமேசுவரம் பகுதியில் கடல் உள்வாங்கியது.

சுட்டுக்கொலை

காவல்துறை பாதுகாப்பு விலக் கப்பட்ட மறுநாளே பஞ்சாபி பாடகர் மூஸ்வாலா (காங் கிரஸ்) சுட்டுக் கொலை.

இரயில் சேவை

கரோனாவுக்குப்பின் இந் தியா - வங்கதேசம் இரயில் சேவை மீண்டும் தொடக்கம்.

31 பேர் சாவு

நைஜீரியா தேவாலயத்தில் நிவாரண பொருள்கள் வாங் கச் சென்ற இடத்தில் நெரிசல் காரணமாக 31 பேர் மரணம்!

இட மாற்றம்

தமிழ்நாட்டில் ஆறு மாநக ராட்சிகளுக்குப் புதிய ஆணையர்கள் நியமனம். 21 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இட மாற்றம்.

கரோனா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 2828 ஆக  

அதிகரிப்பு.


No comments:

Post a Comment