குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, மே 10 குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்களுக்கான மகப் பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. குழந்தை பிறந்து சிறிது காலத்திலேயே இறந்துவிட்டாலும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என  அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment