* சென்னை, சித்தாலப்பாக்கம் கு.கஜபதி விடுதலை வளர்ச்சி நிதிக்கு நன்கொடையாக ரூ.200 வழங்கினார். நன்றி.
*மதுரை மாவட்ட செய லர் பெரியகுளம் பால் கடை ச.வெ.அழகிரியால் இணை யேற்பு நடத்தி வைக்கப்பட்ட வாழ்விணையர்கள் தேனி மாவட்ட தலைவர் ரகு நாக நாதன் - கவிஞர் பேபி சாந்தா தேவி (பொதுக்குழு உறுப்பினர்) ஆகியோரின் 52ஆம் ஆண்டு (6.06.1971) மணநாளை முன்னிட்டு திருச்சி நாகம் மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளனர்.
* ஒரத்தநாடு ஒன்றிய நகர திராவிடர் கழகத் தலைவர் பேபி ரவிச்சந்திரன் அவர்களின் 58ஆவது ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக அவரது இல்லம் சென்று மாவட்ட செயலா ளர் அ.அருணகிரி, மாவட் டத் துணைச் செயலாளர் அ உத்திராபதி, பயனாடை அணி வித்து பிறந்தநாள் வாழ்த்து மகிழ்வுடன் தெரிவிக்கப்பட்டது. பிறந்த நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக
ரூ. 500 மகிழ்வுடன் வழங்கினார்.


No comments:
Post a Comment