போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களுடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 5, 2022

போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களுடன் சந்திப்பு

திராவிட மாடல் ஆட்சியின் போக்குவரத்து துறை அமைச்சர், திராவிட இயக்கத்தின் இரண்டாம் தலைமுறை கொள்கை வாரிசு அண்ணன் சா.சி.சிவசங்கர் அவர்களை  ஆசிரிய உறவுகளுடன் சென்று சந்தித்தோம். வரவேற்பாளர் இடத்தில் தாய் கழகமான திராவிடர் கழகத்தினுடைய தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு முழுதும் நீட் எதிர்ப்பு பிரச்சார பெரும் பயண, வரவேற்பு  பொதுக்கூட்டத்தில் "நீட் எதிர்ப்பு புதிய கல்விக் கொள்கை" எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பிரச்சார பெரும் பயணம் ஏன்? என்ற நூலினை  அமைச்சர்,  25 ஆயிரம் ரூபாய்க்கு   வாங்கி, அதுபோன்று  "பெண் ஏன் அடிமையானாள்"  முதலிய தந்தை பெரியார் எழுதிய  புத்தகங்களை வாங்கி வைத்திருந்து மக்கள்  குறைகளை கூற  அமைச்சரை சந்திக்க வருகின்ற பொழுது புத்தகங்களை  வழங்குகின்ற நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் மட்டற்ற மகிழ்ச்சி  அளித்தது... (2.6.2022)


No comments:

Post a Comment