10.6.2022 வெள்ளிக்கிழமை
மாநில உரிமை மீட்பு விளக்க
மாபெரும் பொதுக்கூட்டம்
சுரண்டை: மாலை 5.00 மணி இடம்: தமிழ்நாடு மெர்கைண்டல் வங்கி அருகில், சுரண்டை தலைமை: த.வீரன் (தென்காசி மாவட்ட தலைவர்) வரவேற்புரை: அய்.இராமச்சந்திரன் (நெல்லை மண்டலச் செயலாளர்) முன்னிலை: க.காசி (நெல்லை மண்டல தலைவர்), ச.குருசாமி (மாநில அமைப்பாளர்) தொடக்கவுரை: சீ.டேவிட் செல்லத்துரை (தென் மாவட்ட பிரச்சார குழு செயலாளர்) சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), இரா.ஜெயக் குமார் (பொதுச் செயலாளர்), பொ.சிவபத்மநாதன் (தென் காசி தெற்கு மாவட்டச் செயலாளர், திமுக), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) நன்றியுரை: வே.முருகன் (தென்காசி மாவட்ட செயலாளர்) ஏற்பாடு: தென்காசி மாவட்ட திராவிடர் கழகம்.
12.6.2022 ஞாயிற்றுக்கிழமை
புதுச்சேரி கே.தையல்நாயகி நினைவேந்தல் - படத்திறப்பு
புதுச்சேரி: காலை 11.00 மணி இடம்: 33, பிள்ளையார் கோயில் வீதி, மணவெளி, அரியாங்குப்பம், புதுச்சேரி தலைமை: சிவ.வீரமணி (புதுவை மாநில தலைவர், திராவிடர் கழகம்) படத்திறப்பாளர்: முனைவர் துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) விழைவு: கே.மோகன், கே.குமார் (திராவிடர் கழகம்) (திராவிடர் கழக தொழிலாளர்கள் சங்கம், மணவெளி.)
ஈரோடு மாவட்ட
கழக கலந்துரையாடல்
குருவரெட்டியூர்: பிற்பகல் 3மணி இடம்: குருவரெட்டியூர் சுயமரியாதைச் சுடரொளி ப.பிரகலாதன் இல்லம் தலைமை: கு.சிற்றரசு, மாவட்ட கழக தலைவர் முன்னிலை: பெ.ராஜமாணிக்கம் (மண்டல செயலாளர்), மா.மணிமாறன் ( மாவட்ட செயலாளர்), ந.சிவலிங்கம் (கோபி கழக மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் மு.சென் னியப்பன் (மாவட்ட செயலாளர்), கே.காமராஜ் (மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்) மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருட்டிணன், இரா.நற்குணன், செ.பிரகாசன், ப.சத்தியமூர்த்தி, ந.கிருட்டிணமூர்த்தி கருத்துரை: ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்), பேராசிரியர் முனைவர்.ப.காளிமுத்து பொருள்: "சுயமரியாதைச் சுடரொளி ப.பிரகலாதன் நினைவுக் (கொடிக்கம்பம் 45அடி உயரம்) கல்வெட்டுத் திறப்பு (4.7.2022) நிகழ்ச்சிக்கு தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் வருகை \ தோழர்கள் அனைத்து அணியினரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் ஈரோடு மாவட்ட திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment