நாள் : 29.6.2022, புதன்கிழமை, மாலை 5.30 மணி
இடம் : பெரியார் திடல், சென்னை-7
சென்னை மண்டலத்திலுள்ள பொறுப்பாளர்கள், அனைத்து அணியினர், பகுத்தறி வாளர்கள், தோழர்கள் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொருள்: 1. கழக ஆக்கப் பணிகள்
2. விடுதலை சந்தா சேர்ப்பு
- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment